குழந்தையையும் அவன் தேவைகளையும்
நேரத்தையும் அதன் ஓட்டத்தையும்
வாழ்க்கையையும் அதன் வட்டத்தையும்
என்னையும் என் தேடல்களையும்
கணப்பொழுது மறந்து - என்னை
நிறுத்தி சுவைத்து ரசிக்க செய்தது
நிலவும் அதன் பிம்பமும்
I am happy that I am not out of topics to keep the blog live :-)
I discovered this from Abhinav's rough book. I guess this was during Fall 2013 when we happened to drive along the most beautiful Lake Parsippany.( just a mile from my house).
P.S: I could have written the postlude in tamil. But did not have much patience and knowledge to work on tamil convertor. But I can't still manage to say வாழ்க தமிழ்!!!
No comments:
Post a Comment