திருமண கோட்பாடுகளுக்குள்
சிக்கிக்கொள்ள விருப்பமின்றி-தயங்கி
அடங்காமல் ஆடி
தன்மை துறக்காமல்
தாண்டவகாரனாக
ஓர் வர்க்கம் - இருப்பது ஏனோ?
போராட்டம் பல புரிந்து
புன்னகைக்க மறக்காமல்
தன்மைதனை விரககி
வீட்டின்சுடர் அணையாமல்
தன சுடரோடு போராடும்
ஒவ்வொருவரும் பார்வதி எனில்
அந்த சுடருக்காக போர் புரிந்த குழந்தை முருகன்
சிவனாக அவதாரம் எடுப்பது ஏனோ?
புது அவதாரம் ஏற்றது எப்பொழுதோ?
No comments:
Post a Comment